இன்றைய கட்டுமானங்கள் விரைவில் பழுதடைவது ஏன்?: ஐஐடி பேராசிரியர் சாந்தகுமார் விளக்கம்
கட்டுமான வழிகாட்டுதல்களையும், அளவீடுகளையும் முறையாகப் பின்பற்றாததே இன்றைய கட்டுமானங்கள் 20 ஆண்டுகள்கூட தாங்குவதில்லை என கட்டடவியல் நிபுணரும் ஐஐடி பேராசிரியருமான சாந்தகுமார் கூறினார். கட்டுமானத் தொழில் அகாதெமி சார்பில் பழுதில்லா...
On









