அண்ணா நூலகம் தனியார் வசம் ஒப்படைக்கப்படும். தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம் என்று போற்றப்படும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை தமிழக அரசு சரியாக பராமரிக்காவிட்டால் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என சென்னை ஐகோர்ட் எச்சரித்துள்ளது. அண்ணா நினைவு...
On
