முதல்கட்ட நுழைவுத்தேர்வை எழுதாதவர்கள் 2வது கட்ட தேர்வை எழுத முடியுமா? சிபிஎஸ்இ அதிகாரிகள் விளக்கம்
நேற்று முன் தினம் சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல்கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை நடத்தியது. இந்த தேர்வு...
On
