போட்டி தேர்வில் பங்குபெறும் பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி புத்தகங்கள் வாங்க ரூ.35 லட்சம் ஒதுக்கீடு
தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் சார்பில், பார்வையற்றோருக்கான 3 நாள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற துணை பதிவாளர் சி.சுப்பையா தலைமை...
On
