நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு. தேர்தல் கமிஷன் அறிவிப்பு
தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணியை அடுத்து, 15.9.2015 அன்று வரைவு வாக்காளர் பட்டியல்...
On
