பி.எட் படிப்பு எத்தனை ஆண்டு? தமிழக அரசு புதிய உத்தரவு
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் இருப்பது போன்று தமிழகத்திலும் பி.எட். படிப்புக் காலம் வரும் 2015-16 கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. இதற்கான ஆணை ஒன்றை தமிழக அரசு...
On
