தங்கத்தின் விலை இன்று(10.03.2015) குறைந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 15 ரூபாய் குறைந்து ரூ.2,464.00 என்றும், ஒரு சவரன் ரூ.19,712.00 ஆகவும் உள்ளது. 24 கேரட்...
குரூப்–2 மெயின் தேர்வின் முடிவை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு 26–ந்தேதி தொடங்குகிறது. இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, வணிக வரித்துறை உதவி அதிகாரி, வருவாய் துறை...
சென்னை மெட்ரோ ரயில் சேவைக்காக கடந்த ஞாயிறு அன்று ஒரே நாளில் ஆந்திராவில் இருந்து 8 பெட்டிகள் கொண்ட இரண்டு ரயில்கள் வந்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக...
தமிழ்நாட்டில், இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 375 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12 பேர் உயிர் இழந்துள்ளனர். காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கையில் பொது சுகாதாரத்துறையும், சென்னை மாநகராட்சியும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்....
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.2 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன பிணவறை மற்றும் பிரேத பரிசோதனை மையம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை...
சென்னை போன்ற பெருநகரங்களில் வீடுகளில் தோட்டம் அமைக்கும் அளவுக்கு இடவசதி இல்லாத நிலை உள்ளது. எனவே வீடுகளின் மொட்டை மாடிகளில் மற்றும் அடுக்குமாடி வீடுகளில் தோட்டம் அமைக்கும் பயிற்சியை சென்னை...
சென்னை நகரை தூய்மைப்படுத்தும் நோக்கத்தில் சென்னை மாநகராட்சி பல அதிரடி நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்து வருகிறது. இந்நிலையில் சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அதற்குரிய இடத்தில் கொட்டாமல் கண்ட...
கோவையை சேர்ந்த ஃபெதர் கிரியேஷன்ஸ் (Feather Creations) மற்றும் சிடிஎன் (CTN) என்ற ஊடகமும் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை நேற்று சென்னையில் வெகு சிறப்பாக கொண்டாடினர். இந்த விழா...
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு, இந்திய, ஆசிய ரக்பி சங்கங்கள் இணைந்து நடத்தும் ஆசிய ரக்பி போட்டிகள் நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கியது. முதன்முதலாக...
சென்னையின் பழமையான அடையாளச் சின்னங்களில் ஒன்றாக விளங்கி வரும் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியின் 180வது ஆண்டுவிழா மிகவும் சிறப்பாக கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து 20 நாட்கள்...