சுங்க கட்டணம் உயர்ந்ததால், காய்கறி ஏற்றிவரும் லாரிகளின் வாடகை அதிகரித்துள்ளது
போக்குவரத்து செலவு உயர்ந்ததால், விற்பனையாளர்கள் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கோயம்பேட்டில் காய்கறி விலை 15% அதிகரித்துள்ளதுடன், புறநகரங்களில் 30% வரை உயர்வுள்ளது.
On









