தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று (டிச.17) இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் நாளை முதல் டிச.21 வரை வறண்ட வானிலை நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு.