காற்றழுத்த தாழ்வுப்பகுதி!!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நவம்பர் 22ம் தேதி வாக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு-இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (நவம்பர் 15) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6945.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.6935.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

சபரிமலையில் மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காக இன்று மாலை 4 மணியளவில் நடை திறப்பு!!

சபரிமலையில் மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காக இன்று மாலை 4 மணியளவில் நடை திறப்பு. பம்பையை நோக்கி படையெடுக்கும் ஐயப்ப பக்தர்கள்.தினசரி 80,000 பேர் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர். தினமும்...
On

பவுர்ணமி, வார கடைசி நாட்களில் சென்னையில் இருந்து 1,152 சிறப்பு பேருந்துகள்!!

பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 350, கோயம்பேட்டில் இருந்து 11, மாதவரத்தில் இருந்து 5 பேருந்துகள் என மொத்தம் 1,152 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (நவம்பர் 14) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6935.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7045.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 110...
On

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர்,...
On

மாதந்தோறும் ரூ.1,000; மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை பெறுவதற்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு டிச.14-ல் நடைபெறுகிறது. மாணவர்கள் நவ.20-ஆம் தேதிக்குள் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (நவம்பர் 13) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7045.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7085.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய்...
On

திருவண்ணாமலை பௌர்ணமிக்கு கிளாம்பாக்கம் கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

பௌர்ணமி, மற்றும் வார இறுதி என தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை – கிளாம்பாக்கத்தில் இருந்து நவ.15-ம் தேதி 460, 16-ம் தேதி 245 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து நவ...
On

சென்னை விடுமுறை இல்லை!!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவில் குறைவான அளவில் மழை பெய்துள்ளது. தற்போது வானம் மேக மூட்டமாக காணப்படுகிறது.இருந்த போதும் தற்போது வரை விடுமுறை தொடர்பான அறிவிப்பு...
On