கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம், 04ம் தேதி (வியாழக்கிழமை) காலை 07:18 மணிக்கு தொடங்கி, 05ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 05:37 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி கிரிவலம் செய்யலாம்.