சென்னையில் 4 இடங்களில் இன்று வேட்பு மனு தாக்கல்
வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடைபெறும் பெரம்பூர் சட்டப் பேரவை தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் 4 இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. சென்னை மாவட்டத்தின்,...
On









