5,125 புதிய பெட்ரோல் பங்க்கள்; டீலர்களை நியமிப்பதற்கான பணிகள் துவக்கம்
தமிழகத்தில் புதிதாக 5,125 பெட்ரோல் பங்க்கள் திறக்கப்பட உள்ளதால், அதற்கான டீலர்களை நியமிப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகளும் தளர்த்தப்பட்டுள்ளன. பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்...
On









