சென்னையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்: தமிழக அரசு ஏற்பாடு
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தமிழக அரசின் வேலைவாய்ப்பு- பயிற்சித்துறை சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து அத்துறையின் ஆணையர் பா.ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டுள்ள செய்தி:...
On









