வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, திருத்தத்துக்காக தமிழகத்தில் 20 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல்
சென்னை: தமிழகத்தில் 2019-ம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்காக கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப்பணிகள்...
On









