அரக்கோணம் – ஜோலார்பேட்டை- திருப்பத்தூர் பிரிவில் தண்டவாள பராமரிப்புப் பணி
அரக்கோணம் – ஜோலார்பேட்டை-திருப்பத்தூர் பிரிவில், தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, ரயில் சேவையில் திங்கள், புதன்கிழமை (அக்.22, 24) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை மாற்றம் செய்யப்படும் ரயில்கள்: சென்னை சென்ட்ரல்...
On









