தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக 7 மின்சார ரயில்களின் சேவை ரத்து
தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தண்டவாள பராமரிப்பு, புதுப்பிப்பு பணி காரணமாக மின்சார ரயில்களின் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்று (20-ம் தேதி) திருத்தணியில் இருந்து அரக்கோணத்துக்கு இரவு...
On









