பெருங்களத்தூர் மேம்பாலத்தில் தாம்பரம் – செங்கல்பட்டு பாலப்பகுதி இன்று திறக்கப்படுகிறது!
பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் தாம்பரம் – செங்கல்பட்டு பாலப்பகுதி மற்றும் நீள் வட்ட சுற்றுப்பாதை இன்று திறப்பு. மாலை 04.30 மணியளவில் அமைச்சர் தா.மோ. அன்பரசன்...
On









