மார்ச் 31ஆம் தேதி ஞாயிறு அன்று அனைத்து வங்கிகளும் இயங்கும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் கடைசி நாளான மார்ச் 31ல் வங்கிகள் இயங்கும் என...
சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22-ம் தேதி நடைபெற உள்ள சென்னை VS பெங்களூரு போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. குறைந்தபட்ச விலை ₹1,700,...
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். 20, 21, 22 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய...
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் : மார்ச்-20 வேட்பு மனுத் தாக்கல் கடைசி தேதி : மார்ச்-27 வேட்பு மனு பரிசீலனை :...
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். வரும் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் லேசான மழைக்கு...
பொதுமக்கள் தங்கள் நிலத்திலிருந்து அருகில் உள்ள மின்கம்பம், மின்மாற்றி மற்றும் மின்சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கான கட்டணம் குறைக்கப்படுவதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுவிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் தினசரி மின்தேவை ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தினசரி மின்தேவை சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது....
வாகனம் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் பெற இ-சேவை மையங்களில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையை பெற, பொதுமக்கள் கூடுதலாக இ-சேவை மையத்துக்கான சேவை கட்டணம்...