ரூ.2000 நோட்டுகளை மாற்ற நாளையே கடைசிநாள்..!
பொதுமக்கள் ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் நாளையுடன் (30.09.2023) முடிவடைகிறது. ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, செப். 30ம் தேதி வரை மட்டுமே ரூ.2,000 நோட்டுகளை வங்கியில் செலுத்த முடியும்...
On









