சென்னை சென்ட்ரல் – திருப்பதி விரைவு ரயில் சேவை நாளை முதல் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ஜோலாா்பேட்டை – சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே சுரங்கப்பாதை பணி காரணமாக சென்னை சென்ட்ரல் – திருப்பதி விரைவு ரயில் நாளை (12.09.2023) முதல் பல்வேறு தேதிகளில் ரத்து செய்யப்படும்...
On









