தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடதமிழகப் பகுதிகளின் வளிமண்டல மேலடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன்...
On









