அறிவியல் அறிஞர் அப்துல்கலாமின் பிறந்த நாள் இன்று ..!
இளைஞர்களிடம் கனவுகளை விதைத்த அப்துல்கலாமின் 87-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஏவுகணை நாயகன், இளைஞர்களின் விடிவெள்ளி, இந்தியர்களின் கலங்கரை விளக்கம், தன்னம்பிக்கை நாயகன் என பல பெயர்களுக்கு சொந்தக்காரர் அப்துல்கலாம்....
On









