அரசு புதிய முடிவு: அதிக விலைக்கு விற்பதைத் தடுக்க மணல் தேவைப்படுவோரின் வீடுகளுக்கே நேரடி விநியோகம்
மணல் அதிக விலைக்கு விற்பதைத் தடுக்க தேவைப்படுவோரின் வீடு களுக்கு நேரடியாக மணல் விற் பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணியும் தொடங்கப் பட்டுவிட்ட தால் விரைவிலேயே...
On









