பிளஸ் 2: மே 19 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய வசதி
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்ட நிலையில் வரும் 19-ஆம் தேதி முதல் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...
On
