வெள்ளதால் பாஸ்போர்ட்டுக்களை இழந்த சென்னை மக்களுக்கு கட்டணமின்றி புதிய பாஸ்போர்ட். சுஷ்மா ஸ்வராஜ்
சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடு, உடைமைகளை இழந்ததோடு முக்கிய ஆவணங்களான ரேசன் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் அட்டை ஆகியவற்றையும் வெள்ளத்தில் பறிகொடுத்துள்ளனர்....
On
