1,863 உதவியாளர் பணிகளுக்கு விரைவில் தேர்வு. டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அறிவிப்பு
தமிழகத்தில் மொத்தம் 1,863 உதவியாளர் பணிகள் காலியாக இருப்பதாகவும், இந்த காலியிடங்களை நிரப்ப விரைவில் தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் நேற்று நிருபர்களிடம்...
On
