சென்னையில் 60 நாட்கள் மாஞ்சா நூலுக்கு தடை. கமிஷனர் ஜார்ஜ் உத்தரவு
சென்னை நகரில் மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டங்கள் பறக்க விடுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. சமீபத்தில் சென்னையை சேர்ந்த 5 வயது சிறுவன் தனது பெற்றோருடன் இருசக்கர...
On
