ஆட்டோவில் அதிக கட்டணமா? புகார் தெரிவிக்க இலவச எண் அறிவிப்பு
சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இயங்கி வரும் ஆட்டோக்களில் மீட்டர்கள் பொருத்தியிருந்தாலும், பயணிகளிடம் அதிக கட்டணங்களை ஆட்டோ ஓட்டுனர்கள் பெற்று வருவதாக அதிகளவிலான புகார்கள் வந்து கொண்டிருப்பதை அடுத்து...
On
