தமிழகத்தில் நாளை (நவ.28) முதல் டிச. 1-ம் தேதி வரை 4 நாட்களுக்கு இடைவிடாத மழைப்பொழிவு இருக்கும். சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ளப் பாதிப்புகள் ஏற்படும் – தனியார் வானிலை ஆய்வாளர் ந.செல்வகுமார் தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *