தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை சென்ட்ரல் மற்றும் கோயம்பேடு வழியாக விமான நிலையத்திற்குச் செல்லும் நேரடி மெட்ரோ ரயில் சேவை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு.