ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே 40 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது; கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து வருகிறது – வானிலை ஆய்வு மையம்
