பொங்கலை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றுமுதல் 7 ஏக்கர் பரப்பளவில் பொங்கல் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டுள்ளது. அங்காடி நிர்வாகக் குழு ஏற்பாடு செய்துள்ள இந்த சந்தைக்கு விழுப்புரம், திண்டிவனம், கடலூர், மதுரை, சேத்தியாதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்புகள் வரவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *