Power Cut Chennai

சென்னையில் இன்று (02.02.2023) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

அண்ணா நகர்:

ஆர்.வீ.நகர், கஜபதி தெரு மற்றும் காலனி, லட்சுமி திரையரங்கம் சாலை, திரு.வி.க., பூங்கா, செங்கல்வராயன் தெரு, கதிரவன் காலனி மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள பகுதிகள்.

ஐ.டி.காரிடர் பகுதி:

எல் அண்டு டி சிறுசேரி, சபரி குடியிருப்புகள், வேல்ஸ் கல்லுாரி ரோடு, கரணை கிராமம், காஸ்மோ சிட்டி, புதுப்பாக்கம் அரசு சட்ட கல்லூரி மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பூர்:

காந்தி நகர், முத்தமிழ் நகர் 2வது பிளாக், பாரதிதாசன் தெரு, அம்பேத்கர் தெரு, கருணாநிதி தெரு, சி.எஸ்.ஐ., பள்ளி ரோடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *