சென்னையில் இன்று (10.01.2023) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

பெரம்பூர்:

காந்தி நகர் முத்தமிழ் நகர் 4 மற்றும் 5 பிளாக்.

அம்பத்தூர்:

மேனாம்பேடு ஒரகடம், கல்லிக்குப்பம், பானு நகர், வெங்கடாபுரம், ஞானமூர்த்தி நகர், புதூர் திருவேற்காடு கேந்திர விஹார், நூம்பல், மேத்தா மருத்துவமனை, மேக்னோ எஸ்டேட் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *