Power Shutdown Chennai

சென்னையில் இன்று (13.02.2023) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

பெருங்களத்தூர் காந்தி சாலை, என்ஜிஓ காலனி, பாரதி நகர், சேகர் நகர், பாலாஜி நகர்

அம்பத்தூர்:

பொன்னியம்மன் நகர், எஸ் & பி லிவிங் எசன்ஸ், எஸ் & பி லிவிங் ஸ்பேஸ் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *