சென்னையில் இன்று (14.02.2023) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

பல்லாவரம்:

பல்லாவரம் பெரியார் நகர், அம்மன் நகர், அரண்மனைச்சாவடி, லட்சுமணன் நகர், சுபம் நகர் மற்றும் திருசூலம்.

கிண்டி:

தில்லை கங்கா நகர், நங்கநல்லூர், பழவந்தாங்கல், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, சாந்தி நகர், புழுதிவாக்கம், ஏ.ஜி.எஸ் காலனி.

அம்பத்தூர்:

அமபத்தூர் தொழிற்பேட்டை, மேட்டுத் தெரு, ரெட்டி தெரு, காவரை தெரு, நடேசன் நகர், முனுசாமி தெரு, எஸ்.எஸ்.ஐ.ஓ.ஏ. வளாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *