Power Cut Chennai

சென்னையில் இன்று (16.02.2023) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

பூந்தமல்லி பகுதி:

திருமழிசை பீடர்.

பெரம்பூர் பகுதி :

தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, டீச்சர்ஸ் காலனி 2 முதல் 6வது தெரு, கிருஷ்ணன் தெரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *