Power Cut Chennai

சென்னையில் இன்று (18.08.2023) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

போரூர்:

செம்பரம்பாக்கம் மேப்பூர், பெங்களூரு ட்ரங்க் ரோடு, அகரம்மேல், நசரத்பேட்டை, திருமழிசை, மலையம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

வியாசர்பாடி:

ஸ்டேன்லி ஃபீடர், ஐபிஎல் ஃபீடர், அண்ணா பூங்கா, எழும்பூர், புளியந்தோப்பு, பி&சி மில்-2, பி&சி மில்-1, வியாசர்பாடி தொழிற்பேட்டை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *