சென்னையில் இன்று (21.01.2023) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

மயிலாப்பூர்:

சி.ஐ.டி காலனி, சிவசாமி சாலை, பாலசுப்பிரமணியம் தெரு, அப்பாசாமி கோயில் தெரு, வீரபெருமாள் கோயில் தெரு, திருவீதியம்மன் தெரு, ஸ்ரீபுரம் எஸ்.எஸ்-I &II, கந்தசாமி கோயில் தெரு, பாலகிருஷ்ணா தெரு, ஜே.பி அவென்யூ, ஆர்.கே சாலை மெயின் ரோடு, கதீட்ரல் ரோடு ஒரு பகுதி, கோபாலபுரம் 1 முதல் 8வது தெருக்கள் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அடையார்:

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் தெற்கு மற்றும் வடக்கு, சோழமண்டல் தேவி நகர், அனுமான் காலனி லிங்க் ரோடு, திருவள்ளுவர் சாலை.

பெரம்பூர்:

செம்பியம் ஆர்.வி நகர் பகுதி, ஆர்.வி டேங்க் மெயின் ரோடு, பூங்காவனம் நகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *