Power Cut in Chennai

சென்னையில் இன்று (21.02.2023) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்/கீழ்கட்டளை:

பஜனை கோயில் தெரு, ராஜாஜி நகர், தர்கா ரோடு, காமராஜ் நகர், ரேணுகா நகர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர்:

வானகரம் ரோடு, கருமாரியம்மன் நகர், நடேசன் நகர், விவேகானந்தர் தெரு,

பெரம்பூர்:

திருவேங்கட 2வது தெரு, உயர் நீதிமன்ற தெற்கு தெரு காலனி மற்றும் புதிய ஆவடி சாலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *