Power Cut Chennai

சென்னையில் இன்று (21.11.2022) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

அடையார்:

கொட்டிவாக்கம் பாஸ் அவென்யூ 1 முதல் 6வது தெரு, கிரீன்வேஸ் சாலை, வைகோ சாலை, கோ.சி.மணி சாலை, டி.ஐ.ஜி.சாலை, ஜெயசங்கர் நகர் மெயின் ரோடு, கோவிந்தன் நகர் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *