Power Shutdown Chennai

சென்னையில் இன்று (25.08.2023) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

ஸ்ரீராம் இராணியம்மன் கோவில், எச்.டி சர்வீஸ், எல்.டி.சி.டி சர்வீஸ் வண்டலூர் ஜி.எஸ்.டி ரோடு, ஓட்டேரி சிங்காரத்தோட்டம் வெங்கடேசபுரம், கணபதி நகர், எம்.கே. ஸ்டாலின் தெரு பெரும்பாக்கம் மெயின் ரோடு, நுக்காம்பாளையம் மெயின் ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

மயிலாப்பூர்:

நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, அண்ணாசாலை, கிரீம்ஸ் ரோடு, ஜி.என்.செட்டி ரோடு, லாயிட்ஸ் ரோடு, வித்யோதேயா ரோடு, ஜி.கே புரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர்:

பாடி பார்க் ரோடு, யூ.ஆர் நகர், பாலாஜி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கிண்டி:

ராமாபுரம் முகலிவாக்கம், பூந்தமல்லி மெயின் ரோடு, கிருஷ்ணவேணி நகர், ஏ.ஜி.எஸ் காலனி, மணப்பாக்கம், அம்பேத்கர் நகர், சத்யா நகர், அஷ்டலட்சுமி அவென்யு தில்லைகங்கா நகர் புழுதிவாக்கம் என்.எஸ்.சி போஸ் ரோடு, சுவாமி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *