Power Shutdown Chennai

சென்னையில் நாளை (03.02.2023) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

அம்பத்தூர்:

பொன்னியம்மன் நகர் கேலக்ஸி ரோடு, ஜீசன் ஹவுசிங் காலனி, பெரியார் தெரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *