Power Shutdown Chennai

சென்னையில் நாளை (17.02.2023) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

பூந்தமல்லி பகுதி:

திருமழிசை பீடர்.

பெரம்பூர் பகுதி :

தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, டீச்சர்ஸ் காலனி 2 முதல் 6-வது தெரு, கிருஷ்ணன் தெரு.

கோவிலம்பாக்கம்:

துரைபாக்கம் ரோடு, மேடவாக்கம் மெயின் ரோடு, திருவின் நகர், பூபதி நகர்.

மணலி:

கலைஞர் நகர், C.B.C.L. நகர், 200 அடி ரோடு, பர்மா நகர், பொன்னேரி நெடுஞ்சாலை, M.M.D.A. பேஸ் 1 மற்றும் 2, சாத்தாங்காடு ஸ்டீல்யார்டு, கார்கில் நகர், சத்தியமூர்த்தி நகர், சொக்கம்மாள்புரம், A.C.C. மெயின் ரோடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *