Power Cut Chennai

சென்னையில் நாளை (26.08.2023) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

அண்ணாசாலை:

எல்.ஜி.என் ரோடு, மோகன்தாஸ் தெரு, ஜி.பி. சந்து, குப்பமுத்து தெரு, நாகப்ப ஐயர் தெரு மற்றும் மேற்காணும் இடங்களைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

ஆவடி:

திருமுல்லைவாயல் மகளிர் தொழிற்பேட்டை, காட்டூர், ஆபிஸர் காலனி, காமதேனு நகர், சந்திர சேகர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *