சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான புழல் ஏரியும் நிரம்புகிறது. ஏரியின் பாதுகாப்பு கருதி, இன்று பிற்பகல் 2 மணி முதல், புழல் ஏரி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட இருப்பதாக அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *