சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி பகல் 12.40 மணிக்கும், மூர் மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி காலை 10.30 மணிக்கும், கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரை காலை 10.55 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்கள் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *