யூபிஎஸ்சி பிரதான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 136 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது