சர்வதேச ஆசிரியர் விருது பட்டியலில் நடிகை ஸ்வரூப் ராவல்
நடிகையும் ஆசிரியருமான ஸ்வரூப் ராவல் உட்பட 10 பேர், சர்வதேச ஆசிரியர் விருது இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த, ‘வர்க்கி பவுண்டேஷன்’ (Varkey Foundation) என்ற அமைப்பு சர்வதேச அளவில்...
On









